குறிச்சொல்: Karnataka Tamil Journalist Association
தை பிறந்தால் வழி பிறக்கும், தமிழர்கள் வாழ்க்கை சிறக்கும்: ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்
பெங்களூரு, ஜன. 8: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மொழியை மறக்காமல் வாழ வேண்டும். நமது முன்னோர்கள் கூறியது போல், தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழர்கள் வாழ்வு சிறக்கும் என்று பெங்களூரு...
பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா இனிதே நிறைவு
பெங்களூரு, டிச. 15: பெங்களூரில் நடைபெற்று வந்த தமிழ்ப் புத்தகத் திருவிழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது வழங்கிய நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது.
பெங்களூரில் கடந்த டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14...
மனிதனுக்கு புத்தகம்தான் திசைகாட்டி: பாரதி கிருஷ்ணகுமார்
பெங்களூரு, டிச. 14: மனிதனுக்கு புத்தகம்தான் திசை, திசைகாட்டி என்று எழுத்தாளரும், இலக்கிய பேச்சாளருமான, சொற்கோ பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் கடந்த டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி...
மனிதர்களுக்கு மனிதநேயம் வேண்டும்: இயக்குநர் கே.பாக்யராஜ்
பெங்களூரு, டிச. 13: மனிதர்களுக்கு மனிதநேயம் வேண்டும் என்று திரைப்பட நடிகர், கதாதிரியர், இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை கர்நாடக பத்திரிகையாளர்கள்...
தமிழர்கள் அதிகார பதவியில் அமரத் தேவையான லட்சியத்தை நோக்கி இலக்கை அமைத்துக் கொள்ள வேண்டும்:...
பெங்களூரு, செப். 12: உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதிகார பதவியில் அமரத் தேவையான லட்சியத்தை நோக்கி இலக்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான...
‘வேலை கொடுப்பவர்களாக மாறுவதே இளைஞர்களின் இலக்காக இருக்க வேண்டும்’
பெங்களூரு, ஆக.18: வேலைகொடுப்பவர்களாக மாறுவதே இளைஞர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்று அரிமா சங்க ஆளுநர் டாக்டர்.ஜி.மோகன் தெரிவித்தார்.
லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி, கர்நாடகத்தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், அரிமா கேபிட்டல் பெங்களூரு, தமிழ்நாடு அரசின்...
தமிழர்கள் வாழ்க்கை, பொருளாதாரத்தில் வெற்றி பெற தைரியம், கற்றல், விடாமுயற்சியை கடைபிடிக்க வேண்டும்: டாக்டர்...
பெங்களூரு, ஆக. 8: தமிழர்கள் வாழ்க்கை, பொருளாதாரத்தில் வெற்றி பெற தைரியம், கற்றல், விடாமுயற்சியை கடைபிடிக்க வேண்டும். விளக்கு ஓராயிரம் விளக்குகள் எரிய காரணமாக இருப்பதுபோல், வாழ்க்கையில் சாதித்தவர்கள், வரும் காலத்தில் சாதிப்பவர்களுக்கு...
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசி, கற்க செய்தால் மட்டுமே நமது மொழி அழியாமல்...
பெங்களூரு, ஆக. 4: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசி, அதை கற்க செய்தால் மட்டுமே நமது மொழி அழியாமல் தழைக்கும் என்று கர்நாடக தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் தெரிவித்தார்.
பெங்களூரு...
மனிதனின் வளர்ச்சி சமூகத்தை மாற்றியமைக்கும் ஆயுதம் புத்தகம்: தமிழறிஞர் தமிழ் இயலன்
பெங்களூரு, ஜூலை 28: மனிதனின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் மாற்றத்திற்கும் புத்தகங்கள் மட்டுமே ஆயுதமாக உள்ளதாக தமிழறிஞர் தமிழ் இயலன் கூறினார்.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தமிழறிஞர் தமிழ் இயலன் எழுதிய 'ஐம்பெரும்...
தமிழுக்காவும் தமிழர் வாழ்வியல் மேம்பாட்டிற்கு உழைத்தவர் வணங்காமுடி: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு புகழாரம்
பெங்களூரு, மே 18: தமிழுக்காவும் தமிழர் வாழ்வியல் மேம்பாட்டிற்கு உழைத்தவர் வணங்காமுடி என்று ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு புகழாரம் சூட்டினார்.
அண்மையில் மாரடைப்பாள் காலமான தமிழியக்கத்தின் அமைப்பு செயலாளரும் திராவிட இயக்க பற்றாளருமான...



































































