குறிச்சொல்: S.D.Kumar
தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர்: முனைவர் எஸ்.டி.குமார்
பெங்களூரு, ஜூலை 28: தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பெரும் தலைவர் காமராஜர். அதனை நிலைப்படுத்தியவர் எம்ஜிஆர் என்று பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் தயானந்த...
தங்கவயல் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்திய தமிழ் அமைப்புகள்
தங்கவயல், ஜூலை 7: தங்கவயலில் தாய் மொழி கற்கும் உரிமை வேண்டி நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 4 பேருக்கு தமிழ் அமைப்புகள் நினைவஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1982ம்...
விதான சவுதாவை வடிவமைத்த தமிழர் பி.ஆர்.மாணிக்கம்: நினைவேந்தலில் முனைவர் எஸ்.டி.குமார் பேச்சு
பெங்களூரு, மே 31: விதான சவுதாவை வடிவமைத்த கட்டிடக்கலை பொறியாளர் தமிழர் பி.ஆர்.மாணிக்கம் அவர்களின் 60 ஆம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார்...
வள்ளலார் பெருமகனாரில் பெருவழியை புனித பூமியாக அறிவிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை: முனைவர் எஸ்.டி.குமார்
வடலூர், மே 27: வள்ளலார் பெருமகனாரில் பெருவழியை புனித பூமியாக அறிவிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருக்கிறோம். இது தொடர்பாக பேச, விரைவில் தமிழக முதல்வர் எங்களை அழைப்பார்...
முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் தமிழீழ விடுதலைப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்
பெங்களூரு, மே 20: முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் தலைமையில் தமிழீழ விடுதலைப் போரில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட, ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு தஞ்சாவூர் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில்...
வள்ளலார் பெருவெளியை புனித பூமியாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் கடிதம்
பெங்களூரு, மே 5: பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் வடலூரில் உள்ள வள்ளலார் உருவாக்கிய பெருவெளியை,...
முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடக தமிழர்கள் கீழடி பயணம்
பெங்களூரு, ஏப். 16: தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் தலைமையில் வரும் 18.4.25 அன்று பெங்களூரிலிருந்து பெங்களூரு திருவள்ளுவர் சங்க நிர்வாகிகள்,...
திருவள்ளுவர் சங்கத்தின் தலைவராக எஸ்.டி.குமார் பொறுப்பேற்பு
பெங்களூரு, டிச. 6: திருவள்ளுவர் சங்கத் தலைவராக தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள திருவள்ளுவர் சங்கத்திற்கு தலைவராக எஸ்.டி.குமார் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். இந்நிகழ்வோடு...
கர்நாடக ராஜ்யோத்சவாவை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு சேலை மற்றும் இனிப்பு
பெங்களூரு, நவ. 1: ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள கார்ப்பரேஷன் காலனி மைதானத்தில் 69-வது கன்னட ராஜ்யோத்சவாவை பல்வேறு தமிழ் அமைப்புகள், தாய்மொழி கூட்டமைப்புடன் இணைந்து வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடின.
பெங்களூரில் வாழும்...
கன்னடர்களும், தமிழர்களும் அனைத்து துறைகளிலும் ஒன்று கூடி செயல்படவோம்: முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூப்பா
பெங்களூரு, அக். 21: கன்னடர்களும், தமிழர்களும் அனைத்து துறைகளிலும் ஒன்று கூடி செயல்படவோம் என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூப்பா தெரிவித்தாஅர்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழர், கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் கலந்து...



































































