குறிச்சொல்: Co-Optex
ஆடி தள்ளுபடி மற்றும் வரமஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ‘2 வாங்கினால் ஒன்று இலவசம்’...
பெங்களூரு, ஆக. 8: ஆடி தள்ளுபடி மற்றும் வரமஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸில் ‘2 வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா அண்மையில் பெங்களூரு...


























































