குறிச்சொல்: Women’s and Labor Day
மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு: டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ்
பெங்களூரு, மே 5: மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் போற்றி கௌரவிக்கப்பட வேண்டும் என்று நாம் சோழர்கள் அமைப்பின் கர்நாடக மாநிலத் தலைவர் டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூருத் தமிழ்ச்சங்கத்தில்...


























































