குறிச்சொல்: TamilLeaders Awarness Programme
கர்நாடகத்தில் அரசியல் உள்ளிட்ட அதிகாரம் பெற தமிழர்கள் ஒற்றுமையாவது அவசியம்: முனைவர் சி.எஸ்.வேலுபிரபாகரன்
பெங்களூரு, ஜூலை 24: கர்நாடகத்தில் அரசியல் உள்ளிட்ட அதிகாரம் பெற தமிழர்கள் ஒற்றுமையாவது அவசியம் என்று சோழர் மன்னர் பரம்பரையின் நிறுவனத் தலைவரும், சேவா ரத்னா முனைவர் சி.எஸ்.வேலுபிரபாகரன் தெரிவித்தார்.
பெங்களூரில் ஜூலை 23...

























































