குறிச்சொல்: National Art Fair
பெங்களூரில் முதல் முறையாக தேசிய ஓவியக்கலை திருவிழா
பெங்களூரு, மே 31: பெங்களூரில் முதல்முறையாக, தேசிய ஓவியக்கலை திருவிழா நடைபெற்றுவருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.
கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் பெங்களூரு, குமாரகுருபா...


























































