குறிச்சொல்: Governer C.P.Radhakrishnan
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணனுடன் இந்தியப் பேனாநண்பர் பேரவைத் தலைவர் மா.கருண் சந்திப்பு
மும்பை, ஜன. 30: மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களை, இந்தியப் பேனாநண்பர் பேரவைத் தலைவர் மா.கருண், அறங்காவலர் பா.மலர்விழி, செயற்குழு உறுப்பினர் து.கோயில்ராஜா, உறுப்பினர் தா.அ. விஜயகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக...


























































