குறிச்சொல்: Gate No. 9
கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு:தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் பிரசாரம்
பெங்களூரு, செப். 3: தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் தலைமையில் கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாட்டு குழுவினர் மங்களூரு தமிழ்ச்சங்கம், சுள்ளியா தமிழ்ச்சங்க நிர்வாகிகளை சந்தித்து பிரசாரம் செய்தனர்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில்...


























































