குறிச்சொல்: Dec. 18-27
பெங்களூரில் 5ம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா விளக்க ஏடு வெளியீடு
பெங்களூரு, அக். 17: கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஐந்தாமாண்டு தமிழ் புத்தக திருவிழா வரும் டிசம்பர் 18ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. விழாவுக்கான விளக்க ஏடு...

























































