குறிச்சொல்: Chozhar mannar paramparai
நமது அடையாளங்களையும், பெருமைகளையும் மீட்டெடுக்க தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்: வேலு பிரபாகரன்
பெங்களூரு, நவ. 24: நமது அடையாளங்களையும், பெருமைகளையும் மீட்டெடுக்க தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்று சோழ மன்னர் பரம்பரையின் நிறுவனத் தலைவர் வேலு பிரபாகரன் தெரிவித்தார்.
நமது தாய் மொழியை மறைப்பதற்கு மறைமுகமான...


























































