குறிச்சொல்: Thiruvalluvar Kazhagam
தென்காசி திருவள்ளுவர் கழகம் முனைவர் எஸ்.டி.குமாருக்கு சிறப்பான வரவேற்பு
தென்காசி, ஜூன் 8: தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமாருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நூற்றாண்டை தொடும் தென்காசி திருவள்ளுவர் கழகம்...


























































