குறிச்சொல்: Tenthpin
இந்தியாவில் தனது தடத்தை விரிவுபடுத்தும் டென்த்பின்
பெங்களூரு, செப் 17: உயிர் அறிவியல் நிறுவனங்களுக்கான மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்த்பின் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ், இன்று பெங்களூரில் ஒரு புத்தாக்க மையத்தைத் தொடங்குவதாக...

























































