குறிச்சொல்: Ramaiah Institute of Technology (RIT)
பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பேராசிரியர் வி. ராமகோபால் ராவ்
பெங்களூரு: "ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை அதிகரிக்க மாணவர்களைப் பல்கலைக்கழகங்கள் தயார்படுத்த வேண்டும்," என்று பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி. ராமகோபால் ராவ் கூறினார்.
ராமையா தொழில்நுட்பக் கழகம் (ஆர்.ஐ.டி.) ஏற்பாடு செய்திருந்த...


























































