குறிச்சொல்: Ramaiah Institute of Management (RIM)
ராமய்யா மேலாண்மை கல்வி மையத்தின் (RIM) 29வது ஆண்டு பட்டமளிப்பு விழா
பெங்களூரு, டிசம்பர் 31: பெங்களூரு ராமய்யா மேலாண்மை கல்வி மையத்தின் 2025 ஆம் ஆண்டின், 29வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை (டிச. 31) ஆம் தேதி நடைபெற்றது.
2023-2025 ஆம் ஆண்டுப் பட்டதாரிகள் குழுவில்...


























































