குறிச்சொல்: Independence Day
மாணவர்கள் நீதி, நேர்மையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்
பெங்களூரு, ஆக. 15: மாணவர்கள் நீதி, நேர்மையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை 78 வது சுதந்திர தினத்தையொட்டி...


























































