குறிச்சொல்: Healer Malarvannan
மருந்தில்லா மருத்துவம்: விழிப்புணர்ச்சி முகாம், பலர் பங்கேற்று பயன்
பெங்களூரு, பிப். 9: பெங்களூரு காச்சரகனஹள்ளியில் மருந்தில்லா மருத்துவம் குறித்த விழிப்புணர்ச்சி முகாம் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு இலவச சிகிச்சைப் பெற்று சென்றனர்.
பெங்களூரு காச்சரகனஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை...


























































