குறிச்சொல்: Brookfield Properties in India
எக்கோ வேர்ல்டு திருவிழா: கலை மற்றும் இயற்கை மூலம் சமூகத்தை இணைப்பு
பெங்களூரு, அக். 26: படைப்பாற்றல், சமூகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் சங்கமத்தைக் கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வான எக்கோ வேர்ல்டு திருவிழாவை இந்தியாவில் உள்ள புரூக்ஃபீல்ட் பிராப்பர்டீஸ் வெற்றிகரமாக நடத்தியது.
பெங்களூரு எக்கோ வேர்ல்டுவில்...


























































