பெங்களூரு: எஸ்பிஐ சிஜிஎம் ஜூஹி ஸ்மிதா சின்ஹா கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து உரையாற்றினார்.
அன்மையில் விதானசௌதாவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை, எஸ்பிஐ மூத்த பொதுமேளாளர் ஜூஹி ஸ்மிதா சின்ஹா சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பின்னர் வங்கித்தொடர்பான பல்வேறு விவரங்களை தெரிவித்து, உரை நிகழ்த்தினார்.






























































