குறிச்சொல்: Thirukkural recital and Tamil traditional dance competition
திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் மரபு நடன போட்டி: குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்...
கோலார் தங்கவயல், நவ. 26: தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை ஏற்பாட்டில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் மரபு நடன போட்டியை பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவரும்,...


























































