குறிச்சொல்: BTM Layout
கவச் அறக்கட்டளை சார்பில் பிடிஎம் லேஅவுட்டில் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி
பெங்களூரு, ஜூன் 5: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் ஒரு பகுதியாக, கவச் அறக்கட்டளை சார்பில் பிடிஎம் லேஅவுட்டில் ஒரு நடைப்பயணம் மற்றும் மரம் நடும்...























































