முகப்பு வலைப்பதிவு பக்கம் 52

மெட்டிரானிக்கின் Hugo™ என்னும் ரோபோ-உதவி அறுவை சிகிச்சை

0

TPG குரோத்தால் நிர்வகிக்கப்படும் எவர்கேர் நிதியத்திற்குச் சொந்தமான கேர் ஹாஸ்பிடல்ஸ் குழுமம் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இயங்கி வருகிறது. இக்குழுமம் Medtronic plc (NYSE: MDT)க்கு முழுவதும் சொந்தமான இந்தியா மெட்ரானிக் பிரைவேட் லிமிடெட் உடன் கூட்டாண்மை மேற்டகொண்டு,

பெங்களூரில் ‘பெடல் ஃபார் தி பிளானட்’ சைக்ளோத்தான் அறிமுகம்

0

எம்பஸி ரியல் எஸ்டேட் அறக்கட்டளை சார்பில் (REIT'), பெங்களூரு மன்யதா தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் 'பெடல் ஃபார் தி பிளானட்' என்ற சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வை அறிமுகப்படுத்தியது.

டிஸ்கவரிங் நியூ இந்தியா புத்தகத்தை முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் எம்.என்.வெங்கடாசலையா வெளியிட்டார்

0

பெங்களூரு: நாட்டின் பன்முக கலாச்சாரம், பன்மைத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் 'டிஸ்கவரிங் நியூ இந்தியா' புத்தகத்தை முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர். எம்.என்.வெங்கடாசலையா பெங்களூரில் வெளியிட்டார். இந்தப் புத்தகத்தை ஜெயின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வெளியிட்டுள்ளது. சமூகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களின் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பே 'டிஸ்கவரிங் நியூ இந்தியா'' புத்தகம். தேசிய ஒற்றுமை, பொருளாதார செழிப்பு மற்றும் சமூக நீதிக்கான நாட்டின் அபிலாஷைகளை இது பிரதிபலிக்கிறது. இந்த புத்தகம் நாம் பின்பற்றும் மதிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும், நேர்மறையையும் ஊக்குவிக்கிறது. வன்முறை மற்றும்...

பிறந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்

0

ஒரு அதிசய நிகழ்வில், பெங்களூரில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனையைச் சேர்ந்த நியோனாட்டாலஜிஸ்ட்களின் சிறப்புக் குழு, புதிதாகப் பிறந்த குழந்தையின் (2-நாள் வயது) உயிரைக் காப்பாற்ற ஒரு புதிய நுட்பத்தை மேற்கொண்டது - “மொத்த உடல் குளிரூட்டும்” செயல்முறை. நியோனாடல் சுப்ரா வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா எனப்படும் இதயத் தாளத்தில் ஏற்படும் கடுமையான இடையூறு, இதயத் துடிப்பை அசாதாரணமாக வேகமாக்குகிறது (நிமிடத்திற்கு 250-280).

இந்தியாவில் பெங்களூரில் முதல் யுஎஸ் போலோ அஸ்ஸன் 5 கடைகள் துவக்கம்

0

ஐந்து புதிய யு.எஸ் போலோ அஸ்ஸன். செப்டம்பர் 16 ஆம் தேதி பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக இந்த‌ கடையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன‌.

அக். 2 ல் கர்நாடக மாநில தி.மு.க சார்பில் முப்பெரும் விழா

0

பெங்களூரு, செப். 23: கர்நாடக மாநில தி.மு.க சார்பில் பெங்களூரில் அக். 2-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

கர்நாடக திமுக சார்பில் பெங்களூரில் முப்பெரும் விழா

0

கர்நாடக திமுக சார்பில் பெங்களூரில் முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.