முகப்பு Uncategorized கர்நாடக மாநில திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான‌ம் விளக்கக் கூட்டம்

கர்நாடக மாநில திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான‌ம் விளக்கக் கூட்டம்

0

பெங்களூரு, நவ. 4: பெங்களூரு ராமச்சந்திரபுரம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் மாநில திமுக கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அர‌ங்கத்தில் ர்நாடக மாநில திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான‌ம் விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் குறள் வணக்கம் எம்.ஆர்.ப‌ழம்நீ, வரவேற்புரை கே.தட்சிணாமூர்த்தி, தலைமை மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி மாநில அமைப்பாளர் சிறப்புரை தலைமைக் கழக தீர்மானக்குழு உறுப்பினர் கவிஞர் தமிழ்தாசன், மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமி, முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இரா.நாம்தேவ், ஏ.டி.ஆனந்தராஜ், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் மு.இராஜசேகர், மகளிர் அணி துணை அமைப்பாளர் மங்கம்மாள், இராமசந்திரபுரம் கிளை செயலாளர் சே.தமிழ்செல்வன், மாநில துணை அமைப்பாளர் ஜி.இராமலிங்கம், முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் வி.எஸ்.மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.சுந்தரேசன், இலக்கிய அணி தலைவர் புலவர் முருகு தருமலிங்கம், தலைமை கழகப் பேச்சாளர் ஆற்காடு அன்பழகன், தொ.மு.ச.பேரவை செயலாளர் த. திருமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்ட நிறைவில் மாநில இளைஞரணி அமைப்பாளர் டி.சிவமலை நன்றியுரை ஆற்றுகிறார்

முந்தைய கட்டுரைகார்மின் இந்தியா தனது முதல் அனுபவமிக்க பிராண்ட் ஸ்டோரை பெங்களூரில் தொடங்கியுள்ளது
அடுத்த கட்டுரைஎஸ்எப்பிஐ இன் சங்கமம் இசை விழா கர்நாடக இசையை அனைவருக்கும் கொண்டு செல்கிறது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்