முகப்பு Health உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

0

பெங்களூரு, பிப். 2: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரில் வியாழக்கிழமை உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை சார்பில் சங்கத்தின் பங்குதாரர்களை ஒன்றிணைத்து புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு விருந்தினராக கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஹார்னாட் கலந்து கொண்டார்.

ஆஷா பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆர்டபிள்யூஏக்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள், மகளிர் கிளப் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், தனிநபர்கள் புற்றுநோயைப் பற்றியும், முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் வளங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது.

முந்தைய கட்டுரைஉடல் பருமன் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: நியூரா மருத்துவமனை மருத்துவர்
அடுத்த கட்டுரைபேரறிஞர் அண்ணாவின் மறைவு தமிழர்கள் மட்டுமின்றி திராவிடர்களுக்கு பேரிழப்பு: கர்நாடக‌ திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்