குறிச்சொல்: Va. Pugazendhi
கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
பெங்களூரு, ஏப். 15: கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை, செயல்வீரர்கள் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற...