குறிச்சொல்: Giri Rajan MP
கருநாடகத்தில் திமுக சிறப்பாக செயல்படுகிறது: கிரிராஜன் எம்.பி பாராட்டு
பெங்களூரு, அக். 14: கருநாடகத்தில் திமுக சிறப்பாக செயல்படுகிறது என்று திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜன் எம்.பி பாராட்டு தெரிவித்தார்.
திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜன் எம்.பி, கருநாடக மாநில ராமசந்திர புரத்தில் உள்ள...